உங்கள் குடும்பத்தைக் கண்டுபிடிக்கவும். நீங்களே கண்டுபிடிக்கவும்.
உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையை ஆராய்வதன் மூலம், உங்கள் குடும்ப வரலாற்றிற்கு உயிர் கொடுங்கள்.
உங்கள் குடும்ப வரலாற்றைக் கண்டறியத் தொடங்கவும்
FamilySearch-இல் ஒரு குறிப்பிட்ட முன்னோரைத் தேடுங்கள். உங்கள் சிறந்த ஊகம் கூட போதுமானது.
வரலாற்று ஆவணங்கள் வாயிலாக உங்கள் குடும்பத்தின் கதையைக் கண்டறியுங்கள்.
கோடிக்கணக்கான பதிவுகளைக் கொண்ட எங்கள் தொகுப்பின் மூலம், உங்கள் முன்னோர்களின் வரலாற்றை ஒன்றிணைத்து, அவர்களின் கதைகளுக்கு உயிர் கொடுக்க முடியும்.

இந்த புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள நபர்கள் மாடல்கள் ஆவர்; அவர்கள் பெயரிடப்பட்ட நபர்கள் அல்ல.
உலகின் மிகப்பெரிய பகிரப்பட்ட குடும்ப மரத்தில் உங்கள் முன்னோரைத் தேடுங்கள்.
எங்கள் மரத்தில் கோடிகளுக்கும் அதிகமான தனித்துவமான சுயவிவரங்கள் உள்ளன; இத்தொகை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. உங்கள் முன்னோர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன பகிர்ந்துகொண்டுள்ளனர் என்பதைப் பாருங்கள்.
லாப நோக்கமற்றது மற்றும் இலவசம்.
FamilySearch என்பது, மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப வரலாற்றைக் கண்டறிய உதவும் ஒரு சர்வதேச, இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
