உங்கள் கடைசிப் பெயரின் அர்த்தத்தையும் அதன் பூர்வீகத்தையும் கண்டறியுங்கள்.
உங்கள் குடும்பப் பெயர், உங்கள் பாரம்பரியத்தைப் பற்றிய பல புதிய உண்மைகளைக் கண்டறிய வழிவகுக்கும்.
கடைசிப் பெயர் என்றால் என்ன?
குடும்பப் பெயர் அல்லது குலப்பெயர் என்றும் அழைக்கப்படும் கடைசிப் பெயர், பொதுவாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. குடும்பப் பெயர்கள் ஒரு நபரின் முன்னோர்கள், கலாச்சாரப் பின்னணி அல்லது புவியியல் பூர்வீகம் குறித்த தகவல்களை வழங்கக்கூடும்.

இதற்கு எவ்வளவு செலவாகும்?
FamilySearch-இன் சேவைகள் அனைத்தும் இலவசமானவை. பதிவு செய்வதன் மூலம் உங்கள் அனுபவத்தை மேலும் விரிவுபடுத்துங்கள்—குடும்ப மரத்தை உருவாக்குங்கள், உங்கள் குடும்பத்தின் வேர்களைத் தேடுங்கள், மேலும் நினைவுகளைச் சேமித்து வையுங்கள்.
குடும்பப் பெயர் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
FamilySearch-இல் மேலும் பலவற்றை அறிந்திடுங்கள்
நீங்கள் மேலும் பல குடும்ப வரலாறுகளைக் கண்டறிய உதவும் வகையில் இலவச வழிகாட்டுதலையும் ஆதார வளங்களையும் வழங்குகிறோம்.
முன்னோர்களைத் தேடவும்
பதிவுகள் புதிய விவரங்களைக் கண்டறியவும், உங்கள் குடும்ப வரலாற்றின் கதையில் விடுபட்ட இடைவெளிகளை நிரப்பவும் உதவும்.
ஒரு குடும்ப மரத்தை உருவாக்குங்கள்
உங்களுக்குத் தெரிந்தவற்றை உங்கள் மரத்தில் சேர்க்கவும், இந்தச் செயல்முறையில் மேலும் பலவற்றைக் கண்டறியவும் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.
வம்சாவளி பற்றிய உதவி பெறுங்கள்
இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. நாங்கள் நேரிலும் இணையம் மூலமாகவும் வழிகாட்டுதல்களையும் ஆதார வளங்களையும் வழங்குகிறோம்.
FamilySearch-ஐ அணுகவும்
உங்கள் பாரம்பரியத்தை ஆராயவும், முன்னோர்களைக் கண்டறியவும், உங்கள் குடும்பத்தின் வளமான வரலாற்றுடன் இணைந்திருக்கவும் FamilySearch உதவுகிறது.