கண்டுபிடிப்புகளை செய்யுங்கள்
உங்கள் குடும்பத்தைப் பற்றி எங்களிடம் என்னென்ன தகவல்கள் இருக்கலாம் என்பதை அறிய, இந்த அனுபவங்களை முயன்று பாருங்கள்.
விரைவுத் தேடல்
ஒரு முன்னோரையோ அல்லது குடும்ப உறுப்பினரையோ தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்களால் முடிந்தவரை தேடல் படிவத்தில் முடிந்த அளவில் அவருடைய தகவல்களை நிரப்பவும். தேடல் முடிவுகளில் எங்கள் வரலாற்றுப் பதிவுகள், நினைவுகள், குடும்ப மரம் மற்றும் குடும்பப் பெயர் தரவுத்தளங்களிலிருந்து பெறப்பட்ட பொருத்தங்கள் இடம்பெறும்.
குறிப்பு: படிவத்தின் சில பகுதிகளில் எதை உள்ளிடுவது என்று தெரியவில்லையா? உங்களால் முடிந்த சிறந்த யூகத்தைச் சொல்லுங்கள் அல்லது அதை வெறுமையாக விட்டுவிடுங்கள்.
குடும்பப் பெயர் தேடலை முயன்று பாருங்கள்.
உங்கள் குடும்பப் பெயரின் அர்த்தத்தையும் தோற்றத்தையும் அறிய, அப்பெயரை உள்ளிடவும். உங்கள் குடும்பப் பெயர், நீங்கள் யார் மற்றும் எங்கிருந்து வந்தீர்கள் என்பது குறித்த குறிப்புகளை உங்களுக்கு வழங்கக்கூடும்.
ஒரு டிஎன்ஏ பரிசோதனையை எடுத்துக்கொள்வதை பரிசீலிக்கவும்
DNA பரிசோதனையானது, வேறு எந்த வகையிலும் எளிதாகக் கண்டறிய முடியாத உங்கள் குடும்பம் குறித்த தகவல்களை வழங்கக்கூடும். ஒரு குழாயில் உமிழ்நீரைத் துப்புவது அல்லது கன்னத்தின் உட்புறத்தில் பஞ்சு குச்சியால் தடவுவது போன்ற மிக எளிமையான செயல்முறை இது. முடிவுகள் உங்கள் முன்னோர்களின் தாயகங்களை வெளிப்படுத்தக்கூடும். உங்கள் குடும்ப வரலாற்றின் ஒரு பகுதியை அறிந்திருக்கக்கூடிய தொலைதூர உறவினர்களையும் அவர்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.